December 26, 2014

முக்கிய அதிகாரிகளை விடுதிக்கு அழைத்து விபச்சாரிகளைப் பரிமாறும் பிள்ளையான்!

எதிர்வரும் 27ஆம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ர் லகூன் கொட்டலில் த.ம.விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளைளான்
தலமையில் கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில
மகிந்தவிற்கான தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டு உள்ளதாகவும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளர் ஒருவர் கருத்துத்தெரிவித்தார்.

மகிந்த இம்முறை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாது என தவித்துக்கொண்டிருக்கும் இவர்கள் எப்படியாவது மகிந்தவை அரியாசனம் ஏற்றவேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றார்.

அதனொரு அங்கமே 27ஆம் திகதி மட்டக்களப்பு கொட்டலில் நடைபெறவிருக்கும் கூட்டமாகும் இந்தக்கூட்டத்திற்கு மட்டக்களப்பில் உள்ள வலயக்கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், கல்வி உயர் அதிகாரிகள் இணைந்து கல்வியை அபிவிருத்தி செய்வது என்ற தொனியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

உண்மையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் எந்தக்கட்சிகளாக இருந்தாலும் சரி இவ்வாறான கூட்டங்களை கூட்டமுடியாது என்பதனை அறிந்து கொண்டும் அவர்களையும் ஏமாற்றி தனது தேர்தல் பிரசாரத்தினை முடுக்கிவிடும் பொருட்டு இவ்வாரான வேலைகளில் இறங்கியிருக்கின்றார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு அதனையும் மீறி அந்த கூட்டத்தற்கு கலந்து கொள்வோர் எக்காரணம் கொண்டும் எந்தவிதமான தேர்தல் கடமைகளிலும் கலந்து கொள்ளமுடியாது எனவும் தேர்தல் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சட்டத்தினையும் மீறி கலந்து கொள்வோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும் எனவும் கூட்டத்திற்கு கலந்து கொள்பவர்களை எக்காரணம் கொண்டும் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதனை நிறுத்தவேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேக்கப்பட்டிருக்கின்றது.

மட்டு தமிழர்களையும் கலாச்சாரத்தையும் அழிப்பதில் தீவிரமா செயற்றட்டு வரும் பி;ள்ளையான் பிரசாந்தன் சிங்கள மொழி போசும் விலைமாதுக்களையும் மட்டக்களப்பில் கோத்தாபாயவின் பணிப்புரைக்கு அமைய இறக்கப்பட்டுள்ளதுடன் இவரின் எடுபிடிகளின் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்திஜீவிகளும் கவலை அடைகின்றனர்.

No comments:

Post a Comment