சுனாமி ஆழிப்பேரலையில் காவு
கொள்ளப்பட்டவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.மணற் காடு பகுதியில்
இன்றைய தினம் காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஆழிப் பேரலையினால் வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் பெருமளவான மக்கள் காவுகொள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆண்டுதோறும் அவர்களுடைய நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்கான நினைவு நாள், உறவுகளின் கண்ணீர்மல்க அனுட்டிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!- அகவை பத்தில் ஆழிப்பேரலை!
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்

No comments:
Post a Comment