December 25, 2014

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்”
அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.
21.12.2014 ஞாயிறு, பிற்பகல் 15:00 மணி
PfarreiHeim Ebikon, Dorfstrasse 7, 6030 Ebikon (LU)
வீரத்தின் வித்துகளிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.dcp282835353

No comments:

Post a Comment