விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால்
கொண்டாடப்படுகிறது. பிரபாகரன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 60 கிலோ கேக் வெட்டி
கொண்டாடப்பட்டது. மேலும் காலை உணவளித்தும் குழந்தைகளுடன் இந்த விழா
கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், வள்ளியூர் வீரக்குமார், விடுதலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும்
விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை
தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszBRbKZnr5.html#sthash.Yp0INn8T.dpufvபாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும்
விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை
தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszBRbKZnr5.html#sthash.Yp0INn8T.dpufvvvvvvvபாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment