இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்ற கோரிக்கை
உள்ளிட்ட 5அம்சக்கோரிக்கையின் முன்வைத்து முற்போக்கு தமிழ் தேசியக் கட்சி கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பேரணியானது முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு நல்லூர் கைலாசபதி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பித்து கோயில் வீதி வழியாக வந்து இந்திய துணைத்தூதரகத்தையடைந்தது.
No comments:
Post a Comment