கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர்,
முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாமறிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் முகமாக கனடிய தழிழர் தேசிய அவை ஒரு நிதிசேர் நடை பயணம்ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அவர்களுக்கான வாழ்வாதார அத்தியாவசிய உதவிக்கான உடனடி நிவாரணத்தைத் துரிதப்படுத்தும்நோக்குடன் யூன் மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு மார்க்கம், ஸ் ரீல்(Markham and Steels) சந்திப்பில் அமைந்துள்ள ஜோன் டானியல்ஸ் பூங்காவில் (John Daniels Park)நிதிசேர் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர்துடைக்க ஒன்றிணைந்து பயணிப்போம். ஏழு ஆண்டுகள்கடந்தும் உறவுகளின் துயர்துடைக்க மறுப்போமாயின் எம் வேர்களை நாமே தொலைத்தவராவோம்.பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்நகர்த்தப்பட்ட ஒரு இனமாக எம்மினம் மாற்றப்படுவதை மாற்றிஅமைத்து கனடிய ஈழத்தமிழ் மக்களாக வரலாறு படைப்போம் வாரீர்
இடம் : Markham and Steels அமைந்துள்ளJohn Daniels Park
காலம் : JUNE மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு
தொடர்புகளுக்கு : 416 669 1454
No comments:
Post a Comment