துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கவுசொக்லு இன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்புக்கு அமையவேஇவர் இங்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியஉள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மலிக் சமரவிக்ரமஆகியோருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என அமைச்சு வட்டாரங்கள் தகவல்தெரிவித்துள்ளன.
இரண்டு நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவை வலுப்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமையும்குறிப்பிடத்தக்கது.
இதேவேளை துருக்கி வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 15ம் திகதி வரை இங்குதங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment