ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசின் கட்டமைப்பு சார் தமிழினப் படுகொலையை சுவிஸ் சமூகத்திற்கு வெளிக்கொண்டுவரவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வுகள் சுவிஸில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்னாள் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினிப் பறவைகள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வோருக்கென வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 0791938669, 0763285899, 0763837893, 0799475204, 0787187849, 0789650918 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment