முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதுடில்லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்து கொள்கின்றார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்கவுள்ளதுடன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment