மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் 03-09-2015காலை 11:00 மணிக்கு இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அபகரிப்புக்களை கண்டித்தும், எமது பிரதேச வீதிகளை புனரமைத்துத்தரக் கோரியும் கடல்நீரை இடிநீராக்குவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை கண்டித்தும் இடம்பெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment