பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய எதிர்க் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட பலரை சந்திக்கவுள்ளார்.
No comments:
Post a Comment