முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொலனறுவையில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் சென்றுள்ளார்.
தனசிறி அமரதுங், லோஹான் ரத்வத்தை உட்பட சிலருடன் மஹிந்த ராஜபக்ச பொலனறுவைக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.
இன்று பொலனறுவையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64ஆம் ஆண்டு விழாவில் இடம்பெறவுள்ளன.
இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment