யாழ் முனியப்பா் கோயில் சந்தியில் சற்று முன்னர் (7மணியளவில்) ஆட்டோ வடி மற்றும் மோட்டார் வண்டி ஆகியன மோதுண்டு விபத்துக்கள்ளாகின.
இவ் விபத்தில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் மற்றும் கை என்பன பெரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உட்பட்ட அதே வேளை மோட்டார் வண்டியில் பயணித்தவர் அருட்தந்தையொருவரே என்பதும் குறிப்பிடத் தக்கது.இவ் விபத்து தொடர்பான விசாரனையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உட்பட்ட அதே வேளை மோட்டார் வண்டியில் பயணித்தவர் அருட்தந்தையொருவரே என்பதும் குறிப்பிடத் தக்கது.இவ் விபத்து தொடர்பான விசாரனையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment