தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சம்பந்தன் அல்லது சுமந்திரன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பினில் கட்சி தலைமை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்த பட்டியல் வேறு
எனவும் மறுபுறத்தே பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் உட்பட அதிருப்தி தரப்புக்களது பெயரை ஊடகங்கள் மூலம் பிரசுரித்து அவர்களை மௌனம் காக்க வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையே தனக்கு தான் பதவி கிடைக்கப்போகின்றதென்ற கனவினில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரியில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றை பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் நடத்தி உள்ளார்.
பொதுஜன ஜக்கிய முன்னணி பிரபலமும் மஹிந்தவின் பிரதிநிதியுமான கல்லூரியின் பணிப்பாளர் என். யோகராஜனின் அழைப்பின் பேரில் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இவர் பிரசாரம் செய்து உள்ளார்.
ஆயினும் தேர்தல் பிரசாரத்துக்கு கல்லூரியை பயன்படுத்துவதை மாணவர்களில் ஒரு தொகையினர் ஆட்சேபித்தனர். இவர்கள் கல்லூரி பணிப்பாளராலும், பேராசிரியராலும் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment