திருகோணமலையில் மாணவர்களின் படுகொலை இடம்பெற்று இன்றுடன் ஒன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
சிறிலங்கா காவற்துறையினரின் சிறப்பு அதிரடிப் படையினரால் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டன.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த கொலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அதிரடிப்படையினரின் அதிகாரிகளான கபில் ஜயசேகர மற்றும் வாஸ் பெரேரா ஆகியோர் ந்த கொலையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு இந்த சம்பவத்தில் பலியான மாணவர் ஒருவரின் தந்தையான மனோகரன் என்பார் சாட்சி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment