July 27, 2015

எமது தேசத்தின் பெண்களின் பிரதிநியாக தமிழ் அரசியல் கட்சிகளில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாதது வருந்தத்தக்கது!

கோகிலவாணி அக்கா ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். செயற்திட்ட முகாமைத்துவத்துவதில் முறை சார் பயிற்சி பெற்றவர். ஐக்கிய அமெரிக்கா
நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர். 2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர்.


No comments:

Post a Comment