ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்தராஜபக்ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும்போக்குவாதிகளால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment