மைத்திரிபால சிறிசேனவுக்கும், மகிந்தவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சந்திரிக்காவும், ராஜித்த சேனாரத்னவுமே தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்தராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரவமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment