நெதர்லாந்தில் தாயகத்தாய் அன்னை பூபதியின் வணக்க நிகழ்வு 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் வெகு சிறப்பாக
நடைபெற்றது.
காந்திய நாட்டிற்கு காந்தீயம் போதிக்கத் தன்வயிற்றிலே போர் தொடுத்து காவியமான தாயகத்தாய்க்கு வணக்கம் செலுத்த அல்மேர உறவுகள் அமைதியாக வந்து கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment