March 8, 2015

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனை திறப்புவிழா குறித்த செய்திக் குறிப்பு

சுவிஸ் தமிழ் சமூகத்திற்கான   பணிகளை மேற்கொள்ளவும்,     சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.
 
அனைத்துலக பெண்கள் நாளான 08.03.2015 (ஞாயிற்றுக்கிழமை) மாலை  16.00 மணிக்கு Zieglerstrasse 30, 3007 Bern என்னும் முகவரியில்  திறந்து வைக்கப்படவுள்ள, 
 
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனை, 
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவு பணிமனை, சுவிஸ் தமிழ் காவலர்  பணிமனை  என
 
மூன்று அலகுகளாக ஒன்றிணைந்த பணிகளை முன்னெடுக்க  உள்ள இந்த பணிமனை  திறப்பு விழாவுக்கு எமது சுவிஸ் வாழ் தமிழ்  இன
உணர்வாளர்கள் அனைவரையும்  உரிமையுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
 
 
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
                            
                                                        தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

No comments:

Post a Comment