தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் வருடார்ந்த சந்திப்பு லெவர்குஸன் (Leverkusen) நகரில் 07.02.2015 அன்று நடைபெற்றது. சந்திப்பு10:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டில் செயற்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பான குறைநெறிகளை கலந்தாலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பின் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் புதிய பொறுப்பாளர் மற்றும் துணைப்பொறுப்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டதனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பாக உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு அவை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment