November 26, 2014

60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் சிறப்பு விருந்தினர்கள்!

ஒரு மாபெரும் தலைவனின் மூன்று தலைமுறைகள் போர்க்களத்தில் நின்ற காட்சியை பிரபாகரனின் வாழ்க்கையில் மட்டும்
தான் பார்க்க முடியும் - கவிஞர் காசி ஆனந்தன்

50 ஆயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றில் பிரபாகரன் அவர்களைப் போன்ற ஒரு மாவீரன் இதுவரை பிறந்ததே இல்லை - ஐயா.நெடுமாறன்



மாவீரர்களின் பெயரால் தலைவரின் ஆணையை ஏற்று சுதந்திர தமிழீழத்தை உருவாக்கியே தீருவோம் அதுவே பிறந்தநாளில் எடுக்கின்ற சூழுரை - வைகோ



தேசியத் தலைவரின் வழிகாட்டுதலை நோக்கிக் காத்திருப்போம். அவர் காட்டிய வழியில் பயணிப்போம் - கொளத்தூர் மணி



எங்கள் தலைவனின் பிறந்த நாளில் இலட்சியக் கனவான தமிழீழத்தை அடைய பயணிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்
- வேல்முருகன்



ஒற்றைக் குறிக்கோளுக்காக களத்தில் நின்று போராடியவர் அண்ணன் மேதகு பிரபாகரன் - திருமாவளவன்




தேசியத் தலைவரின் பிறந்த நாளை நினைக்கும்போது ஒரு நெகிழ்வு ஒரு நிமிர்வும் மனசுக்குள் வந்து போகுது - இயக்குநர் கௌதமன்



பிரபாரகன் என்ற மந்திரப்பெயரே தமிழினத்தை தலை நிமிரச் செய்யது - இயக்குநர் புகழேந்தி தங்கராஜா



போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டில் ஏற்றுவதற்கு சபதம் எடுக்கும் நாளாகப் தம்பியின் பிறந்த நாளை அனைவரும் பயன்படுத்துங்கள் - புலவர் புலமைப்பித்தன்




பழனிபாரதியின் ''பிரபாகரப் பாதை''



தேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் - தேனிசைச் செல்லப்பா



தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் - கோவை.ராமகிருஷ்ணன்



கவிஞர் சிநேகன்: தலைவரின் பிறந்தநாளில் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் உரக்கப்பேசுவோம்! புதிய இலக்கினை அடைய உறுதி எடுப்போம்!


முனைவர் ம.நடராசன்: வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும்




ஐயா பழ.நெடுமாறன்: மே கலங்காத தேசியத் தலைவரின் கண்கள் முதல் மாவீரன் சங்கர் மடியில் உயிர்விட்டபோது கலங்கினதைப் பார்த்தேன்



திருமுருகன் காந்தி: தேசியத் தலைவரின் பிறந்த நாள் என்பது எங்களது வரலாற்றுக் கடமைகளை உணர்த்துகின்ற நாளாக இருக்க வேண்டும்


பெ.மணியரசன்: அற்பசலுகைகளைக் காட்டி இலட்சிய வீரர்களை மடக்கும் ஆதிக்க சக்திகளின் தந்திரங்களை அறிந்தவர் தேசியத் தலைவர்



பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர்: பிரபாகரன் ஓர் இனத்தின் உயிர்ப்பு இவனே இதயம்


பின்னணிப் பாடகர் முகேஷ்: தேசியத் தலைவரின் 60-ஆவது பிறந்தநாளுக்கான பாடலைப் பாடுவதில் நான் பெருமைப்படுகின்றேன்



சிவப்பிரியன் செம்பியன்: "தலைவன் வருவான்" சிறப்புக் கவிதையுடன் வாழ்த்துக்க
ள்



ஓவியர் வீரசந்தானம்:  தமிழர்களை மீட்பதற்காக ஓர் அவதாரப் புருசராகத் தம்பி தோன்றினார் என்பது வரலாறு




பாடகர் குப்புசாமி: வீரத்திருமகன் தலைவன் பிரபாகரன் வாழும் திசைக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 


இயக்குநர் ரி.ராஜேந்தர்புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் மாவீரர் யார் என்றால் அது பிரபாகரன் என்ற தமிழனே! 


No comments:

Post a Comment