November 26, 2014

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 60 வது அகவையில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடல்!

பெரும் பாசத்துக்குரிய உறவுகளுக்கு வணக்கம்!

என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எமது தமிழீழ தேசத்து தலைவரின் பிறந்தநாளுக்காக
எனது உயிர் நண்பன் த.மணிவண்ணன் அவர்கள் தயாரிப்பில் எனது பாசத்திற்குரிய அண்ணன் பாவலர் அறிவுமதி அவர்களின் பாடலை ஆக்கம் செய்து எமது உறவுகளுக்கு மகிழ்வோடு சமர்ப்பிக்கின்றேன்.
அறம் சார்ந்த நமது தலைவரின் 60 வது பிறந்தநாளான நவம்பர் 26ம் தேதி மாலை சரியாக 7.18 மணிக்கு வானில் வெடிவெடித்து தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.
இயக்குனர்
வ.கௌதமன்

No comments:

Post a Comment