தமிழர் நலனுக்காக போராடும் மாணவர் கூட்டமைப்பினரை குறிவைத்து காவல்துறை கைது செய்வது குறித்து விவாதிக்க தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர
ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.25,2014) மாலை 4 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறுகிறது.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அவசியம் பங்கேற்க வேண்டுகிறேன்.
அன்புடன்
தி.வேல்முருகன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

No comments:
Post a Comment