தற்கொலை தினத்தினை அடுத்து இன்று யாழ்.பல்கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் அடையாள பேரணி ஒன்றை நடத்தியுள்ளார்.
அண்மைக்காலங்களல் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன குறிப்பாக கடன்தொல்லை,குடும்பகஸ்ரம்,பாலியல்,மனவிரக்த்தி போன்ற காரணங்களால் தற்கொலை செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரத்துள்ளது இதற்கு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் யாழ் பல்கலை உளவியல் துறை மாணவா்களினால் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment