உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் ஐநா திடலில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
மாபெரும் இப் பேரணியில் தமிழ் மக்கள் கலந்துகொள்வது தங்கள் கடமையாக
எடுத்துக் கொள்ளவேண்டும். உலகத் தமிழர்களின்
ஒவ்வொருவரிடமும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி பன்னாடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவா முன்றலில் முருகதாசன் திடலில் எதிர்வரும் 15ஆம் நாள் அணிதிரளுமாறு அனைத்து புலம்பெயர் மக்களையும் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment