இது நீதிக்கும் கேட்கும் பயணம் . துன்ப ,அவல நிலையில் தவிக்கும்
ஈழத்தமிழர்களின் அவல குரலுக்கு நீதி கேட்கும் முகமாக இந்த
ஈருருளிப்பயணம் அமைகின்றது .மாவீரர்கள் சிந்திய ரத்தங்கள் வீண்போகக் கூடாது.அது வீண் போகாது ,கொட்டிய குருதி வீண்போகாது ,அவர்கள் தந்த ஆவி வீண்போகாது ,அது எம்மை இயக்கட்டும்.அந்த உணர்வோடு வாருங்கள் , ஜெனிவாவுக்கு வாருங்கள் , ஐநா முன்னால் வாருங்கள் , முருகதாசன் திடலுக்கு வாருங்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment