யாழில் மொட்டை கடிதம் எழுதிய பெண்ணுக்கு பொல்லடி கொடுத்து
படுகாயப்படுத்தியுள்ளார்கள். யாழ்-ஏழாலை வடக்கில் நேற்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட இரண்டு பெண்களின்ஒரு தாய்க்கு மொட்டைக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
காடிதம் கிடைத்ததும்குறிப்பிட்ட பெண் தனது அயல் வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் சென்று நீதான் குறிப்பிட்ட கடிதம் எழுதியது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பெண் மீது அயல் வீட்டுப் பெண் பொல்லால் தாக்கியதாகவும் அதில் மண்டை உடைந்த பெண் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பெண் மீது அயல் வீட்டுப் பெண் பொல்லால் தாக்கியதாகவும் அதில் மண்டை உடைந்த பெண் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
No comments:
Post a Comment