கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
பைல் அக்கா என்று அழைக்கப்பட்டதற்கு அவரது பெயர் அயேஷா மதுஷானியாகும். அவர் இலங்கையின் இளம் தலைமுறையின் புகைப்பட கலைஞராகும். அந்த நாட்களில் அவரை மஹிந்த மாத்திரம் அல்ல நாமல் ராஜபக்ஷவையும் தெரியாதென அயேஷா தெரிவித்திருந்தார். தொழிலுக்காக தான் மேடையில் ஏறியதாக கூறியிருந்தார்.
ராஜபக்ஷவின் கோப்புகளை எடுத்து சென்ற ”பைல் அக்கா” என்ற அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த காலப்பகுதிகளில் அதிகமாக பேசப்பட்ட ஒருவராவார்.
எனினும் தற்போது இந்த அயேஷா குறித்து வேறு கதை ஒன்று பேசப்பட்டு வருகின்றது. மஹிந்தவின் கோப்புகளை தூக்கி சென்றவர் தற்போது துறவு வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்று புடவை ஒன்று அணிந்து மஹிந்தவின் மேடையில் ஏறிய அயேஷா துறவு ஆடையை அணிந்தமைக்கான காரணத்தை ஆராய்ந்த போது புதிய பாடல் ஒன்றிற்காக அவர் அவ்வாறு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார ஏழ்மைக்கு மத்தியில் பெண்களின் வாழ்க்கை ஏற்படும் பிரச்சினைகளை சித்தரித்து இயற்றப்பட்ட பாடல் ஒன்றிற்காக அயேஷா இவ்வாறு துறவியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பைல் அக்கா என்று அழைக்கப்பட்டதற்கு அவரது பெயர் அயேஷா மதுஷானியாகும். அவர் இலங்கையின் இளம் தலைமுறையின் புகைப்பட கலைஞராகும். அந்த நாட்களில் அவரை மஹிந்த மாத்திரம் அல்ல நாமல் ராஜபக்ஷவையும் தெரியாதென அயேஷா தெரிவித்திருந்தார். தொழிலுக்காக தான் மேடையில் ஏறியதாக கூறியிருந்தார்.
எனினும் தற்போது இந்த அயேஷா குறித்து வேறு கதை ஒன்று பேசப்பட்டு வருகின்றது. மஹிந்தவின் கோப்புகளை தூக்கி சென்றவர் தற்போது துறவு வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்று புடவை ஒன்று அணிந்து மஹிந்தவின் மேடையில் ஏறிய அயேஷா துறவு ஆடையை அணிந்தமைக்கான காரணத்தை ஆராய்ந்த போது புதிய பாடல் ஒன்றிற்காக அவர் அவ்வாறு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார ஏழ்மைக்கு மத்தியில் பெண்களின் வாழ்க்கை ஏற்படும் பிரச்சினைகளை சித்தரித்து இயற்றப்பட்ட பாடல் ஒன்றிற்காக அயேஷா இவ்வாறு துறவியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment