t
July 7, 2016
பளையில் வீட்டுக்குள் புகுந்தது டிப்பர்!
ஏ-9 வீதியால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பளை பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து விபத்துக்குள்ளானது.
நேற்றுக் காலை இடம்பெற்ற இவ்விபத்து காரணமாக வீடு சேதமாகியது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment