சாலாவ ராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மர்மம் இதுவரை துலங்காத நிலையில் இராணுவத்தினர் பெரிதும் அதிர்ச்சிக்கு ள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக நிலவிய யுத்த காலத்தில் கூட இவ்வாறான பாரிய அழிவொன்றை இராணுவம் எதிர்கொண்டிருக்கவில்லை என்றும் இது தொடர்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்க பகுப்பாய்வு நிபுணர்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஆயுதக்கிடங்கு வெடிப்புச் சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விசாரணை அறிக்கைகள் வரும் வரை இராணுவத்தரப்பு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இந்த விசாரணைகள் மூலம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் துல்லியமாக தெரிய வராவிட்டாலும், ஓரளவுக்கு சம்பவத்தின் பின்னணியை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் இராணுவத் தரப்பு எதிர்பார்த்துள்ளது.

No comments:
Post a Comment