October 7, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலை இனைந்து குடும்பத்தினருக்கு தலா 4 தென்னம்கன்றுகள்(படங்கள் இணைப்பு)

Trinco Vision நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலை இனைந்து சம்பூர் கிழக்கு, மேற்கு கிராம RDS ஊடாக 750 குடும்பத்தினருக்கு தலா 4 தென்னம்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன.








No comments:

Post a Comment