காணாமல்போன தனது கணவரை தேடித் தரும்படி கொழும்பு புறக்கோட்டையில் பெண் ஒருவர் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை முதல் தனது குழந்தையுடன் இந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
No comments:
Post a Comment