September 1, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்டைபறிச்சான் செயற்பாட்டாளர் ஜீவேந்திரன் தலைமையில் 540 குடும்பங்களுக்கு தென்னம்கன்றுகள்(படங்கள் இணைப்பு)

கட்டைபறிச்சான் பிரஜைகள் அமைப்பினால் இன்றைய தினம் கட்டைபறிச்சான் மற்றும் கூனித்தீவு மக்களுக்கு தென்னம்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்டைபறிச்சான் செயற்பாட்டாளர் ஜீவேந்திரன் தலைமையில் 540 குடும்பங்களுக்கு
வழங்கிவைக்கப்பட்டது.




No comments:

Post a Comment