இலங்கைப் பாராளுமன்றப்பொதுத்தேர்தல் - 2015 குருணாகல் தேர்தல் மாவட்டம்முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிங்கம் தலமையில் சுயேட்சைக்குழு- இல 14 ல் போட்டியிடும் குழுவின் கோரிக்கைகள்.
1. தமிழ் அரசு உட்பட ஐந்து அரசுகள் கொண்ட இலங்கை ஒன்றியம் (Union of Ceylon)) கூட்டு இணைப்பாட்சியின் அடிப்படையிலேயே (confederation ) இனப் பிரச்சினைக்குநிரந்தரதீர்வைக் காணமுடியும் திருகோணமலை (தமிழ் அரசு),கண்டி (மலைநாடு),அநுராதபுரம் (இராஐரட்டை),காலி (ருகுணு) ஸ்ரீnஐயவர்தனபுர (மாயரட்ட)ஆகியவற்றை அரசுகளின் தலைநகரங்களாகித் தேர்வுசெய்யமுடியும். பாதுகாப்பு,வெளிவிவகாரம் மட்டுமேமத்தியஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். மத்திய அரசு ஐனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொழும்பில் இயங்கும்.
2. கடைசிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தசுமார் 6000 போராளிகள் உட்படகாணமல் போன 18,000 தமிழர்களின் நிலைபற்றி இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
3. அனைத்துதமிழ் அரசியல் கைதிகளையும் (தண்டனைவிதிக்கப்பட்டவர்கள் உட்பட) நிபந்தனையின்றிவிடுதலைசெய்யவேண்டும்.பயங்கரவாதத்தடைச் சட்டத்தையும் உடனடியாகநீக்கவேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் அரசுஉதவியுடனானசிங்களக் குடியேற்றங்களைஉடனடியாகநிறுத்தி, இராணுவஆட்சியைமீளப்பெறு,உயர்பாதுகாப்புவலயங்களைமுற்றாகநீக்கு.
5. இலங்கைஅரசபடைகளினால் கொல்லப்பட்டஒரு இலட்சத்துக்குமேற்பட்டதமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்காகவும், (GENOCIDE)போர்க் குற்றங்களுக்காகவும்,மனிதகுலத்துக்குஎதிரானகுற்றங்களுக்காகவும் சுதந்திரசர்வதேசநீதிவிசாரணைஊடாகசர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் (INTERNTIONAL CRLMINAL COURT )
அல்லது சர்வதேசகுற்றவியல் தீர்ப்பாயம் (INTERNATIONAL CRIMINAL TRIBUNAL) ஒன்றின் ஊடாகபாதிக்கப்பட்டதமிழ் மக்களுக்குநீதிகிடைக்கவும்,குற்றவாளிகள்தண்டிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் தமிழ்மக்களின்பாதுகாப்புக் கருதிசர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்படக் கூடியவாறுஇலங்கைஅரசுரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவேண்டும்.
6. இனப்பிரச்சினைக்கானதீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஐக்கியநாடுகள் சபையின் தொழில்நுட்பஉதவியுடன் இந்தியாஅமெரிக்காபோன்றநாடுகள் மத்தியஸ்தம்வகிக்கவேண்டும்.
7. இலங்கையின் வடக்கு,கிழக்குமாகாணங்களில் தமிழ் மக்களின் 70,000 ஏக்கர் காணிகள் இலங்கைஅரசபடைகளினால் சுவீகாரம் செய்யப்பட்டுள்ளது. இதுவரைவிடுவிக்கப்பட்டுள்ளசுமார் 3000 ஏக்கர்காணிகளைத் தவிரமிகுதிநிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். இடம்பெயர்ந்துமக்கள் தமதுசொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்டவேண்டும்.
8. இலங்கையின் வடக்கு,கிழக்குமாகாணங்களில் வாழும்தமிழ்
மக்களுக்குதனியானமொழி,கலை,கலாச்சாரம்,தாயகம்,பொதுப் பொருளாதாரம் இருப்பதனால் அவர்கள் ஒருதேசியஇனமாகவிளங்குகின்றனர். தமிழ்த் தேசிய இனமக்களின் சுயநிர்ணயஉரிமைஎன்பதுஐக்கியநாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டஉரிமை.தமிழ் அரசுமதச்சார்பற்றஅரசாகவிளங்குவதோடுதமிழர்கள், முஸ்லிம்கள்,சிங்களவர்கள் அனைவரும் சமஉரிமையுடன் வாழவழிவகைசெய்யப்படும்.
9. போரில் கொல்லப்பட்டவர்களுக்கும்,உடல் ஊனமுற்றவர்களுக்கும்,சொத்துஅழிவுகளுக்கும் போதியளவு ந~;டஈடு வழங்கப்படுவதைசர்வதேசசமூகம் உறுதிப்படுத்தப்படவேண்டும். போரினால்பாதிக்கப்பட்;டவர்களுக்கானமறுவாழ்வுத் திட்டங்கள் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம் பெறவேண்டும்.
10. தமிழ் மக்களின் ஆகக் குறைந்தகோரிக்கையானஇணைப்பாட்சியை (சம~;டி) தீர்வாகவழங்க இலங்கைஅரசுவிரும்பாதுவிட்டால் (ருறெடைடiபெ)அல்லது இலங்கைஅரசினால் முடியாதுவிட்டால் (ருhயபடட)ஐக்கியநாடுகள் சபை இலங்கையின் வடக்கு,கிழக்குமகாணங்களில் ஒருசர்வசனவாக்கெடுப்பை (சுநகநசநனெரஅ)நடாத்திமக்களின் தீர்ப்பைநடைமுறைப்படுத்தநடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
சுயேட்சைக் குழு - இல 14
“வீழ்வதுநாமாக இருப்பினும்
வாழ்வதுதமிழ் மக்களாக இருக்கட்டும்”

No comments:
Post a Comment