August 31, 2015

பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு இலண்டனிலிருந்து ஈருறுளிப் பரப்பரைப் போட்டம் ஆரம்பம்!(படங்கள், வீடியோ இணைப்பு)

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு வலுவாக இலண்டனிலிருந்து ஈருறுளிப் பரப்புரைப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்
குழுவினர் ஆரம்பித்து வைத்தனர். இன்று திங்கட்கிழமை பிரித்தானியப் பிரதமரின் வாசல் ஸ்தலத்திற்கு முன்பாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போராட்ட தொடக்க நாளான இன்று பிரித்தானியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன், நீதிராஜா, திருக்குமார் ஆகியோர் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். குறித்த ஈருருளிப் பரப்புரைப் போராட்டம் பிரித்தானியாவில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்தலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி ஊடாக ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.

























.

No comments:

Post a Comment