கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்
இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment