July 15, 2015

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா!

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரத்தில் தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , 13 வயது – 16 வயது , மேற்பிரிவு ஆகியவர்களுக்கான உதைப்பந்தாட்டம் , மென்பந்து துடுப்பாட்டம் , கயிறு இழுத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது .
இவ் தமிழர் விளையாட்டு விழாவில் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தமது பிள்ளைகளை ஊக்கிவித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததோடு , இப் போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் அனைவரும் மிக திறமையானவர்களாக திகழ்ந்தார்கள் .
இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ,கழகங்களுக்கும் சான்றிதள்களும் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
K800_berlin1K800_berlin2K800_berlin3K800_berlin8K800_berlin7K800_berlin6K800_berlin5K800_berlin4K800_berlin9K800_berlin14K800_berlin15K800_berlin10K800_berlin11K800_berlin16K800_berlin17K800_berlin12K800_berlin13K800_berlin18K800_berlin19K800_berlin24K800_berlin20K800_berlin21K800_berlin22K800_berlin23K800_berlin28K800_berlin27K800_berlin26K800_berlin25K800_berlin29K800_berlin30K800_berlin31K800_berlin32K800_berlin33K800_berlin34K800_berlin35K800_berlin36K800_berlin37K800_berlin38K800_berlin39K800_berlin40K800_berlin41K800_berlin42K800_berlin43K800_berlin44K800_berlin45K800_berlin46K800_berlin47K800_berlin48K800_berlin49K800_berlin52K800_berlin53berlin53

No comments:

Post a Comment