July 3, 2015

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விநியோகித்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கொழும்பு பெண் ஒருவர் கைதாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து மூலம் கொழும்புக்கு ஹரோயின் போதப் பொருட்களுடன்
பயணித்த வேளையில் அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து சில கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அவர் தொடர்ச்சியாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment