எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பின்வருமாறும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்க முடியும்
என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.011 2877631 ,011 2887756, 011 2887759 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தேர்தல் தொர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment