June 17, 2015

சுவிஸ் மாப்பிளையுடன் நிச்சயதார்த்தம் - தெருவால் சென்ற வாலிபனுடன் வடமராட்சி யுவதி காமக் கூத்து!

வீட்டில் யாருமில்லாத சமயத்தில், வீதியில் அறிமுகமான பெண்ணை அழைத்து வந்து உல்லாசம் அனுபவிக்க முயன்ற வாலிபர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

இந்த பரபரப்பு சம்பவம் நேற்று வடமராட்சியில் பருத்தித்துறை பொலிஸ்நிலையத்திற்குட்பட்ட பகுதியொன்றில் நடந்துள்ளது. வீட்டுக்குள் ஏடாகூடமாக நிலையிலிருந்த வாலிபனையும், யுவதியையும் பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.
நேற்று பகல் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
வாலிபனின் பெற்றோர் திருகோணமலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில் வடமராட்சியின் இன்னொரு பகுதியை சேர்ந்த யுவதியொருவர் வாலிபனின் வலையில் வீழ்ந்துள்ளார்.
ஆட்களில்லாத நேரத்தை பயன்படுத்தி, அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்த வாலிபன், நேற்று யுவதியை அழைத்து வந்துள்ளார்.
முதலில் வாலிபன் தனது விட்டிற்குள் நுழைந்துள்ளார். சிறிதுநேரம் கழித்து யுவதி அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். யுவதி மிரண்டு, மிரண்டு சென்றது அந்த பகுதியிலிருந்தவர்களிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுவதி உள்நுழைந்ததும், வாலிபன் வீட்டு கதவுகள் அனைத்தையும் பூட்டிவிட்டார்.
அதனை அவதானித்து கொண்டிருந்த அந்தப்பகுதியில் நின்ற வாலிபர்கள் சிலர், பருத்தித்துறை பொலிசாரிற்கு விடயத்தை அறிவித்துள்ளனர்.
தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த பொலிஸ்படை வீட்டை சுற்றிவளைத்தது. கள்ளக்காதலர்களை வீட்டுக்குள் வைத்து பொலிசார் வளைத்து பிடித்த தகவல் பரவியதும், அந்த பகுதியிலுள்ள மக்கள் அங்கு வேடிக்கை பார்க்க குழுமிவிட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பு நீடித்தது.
வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ்படை கள்ளக்காதலர்களை ஏடாகூடாமான நிலையில் பிடித்தனர்.
நிலைமை விபரிதமாகியதையடுத்து, தங்களை விட்டுவிடுமாறும், தாங்கள் நண்பர்கள் என்றும், பொழுதுபோக்காக கதைக்க வந்த இடத்தில் விபரீதமாகிவிட்டது என இருவரும் கூறியுள்ளனர். எனினும், இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
இந்த யுவதிக்கு அண்மையில்த்தான் திருமண ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. சுவிசிலுள்ள வாலிபர் ஒருவருடன் அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நிகழவிருந்தது.
இந்த சிக்கலான நிலைமையை கருத்தில் கொண்டு, இருவரையும் பொலிசார் எச்சரித்து வீடுகளிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment