150 பேருக்கு இன்று உத்தியோகபூர்வமாக இரட்டை பிரஜாவுரிமை வழங்கபட்டது.
வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் 611 பேருக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment