மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு கூட்டத்துக்கு ஐம்பதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரள்வார்கள் என மகிந்தவின் ஆதரவு அணி தெரிவித்துள்ளது.
நாளை மாத்தறையில் கூட்டப்படவிருக்கும் இந்த மகிந்த ஆதரவு கூட்டத்தில் பிரதி சபாநாயகரும் கலந்து கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார், இதேவேளை மாத்தறையில் போட்டியிட்டு இன்று அமைச்சராக இருக்கும் மகிந்த யாபா அபேகுணவர்தன அந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment