![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlM_2FfdU4rAWYr1nK7c4tvJMkF28fmML7hxO1IYady5gY47IJ6oODAXB847IgXFZ7yZVnzueSBHPd48wAHpEDBDufKsxfbYkow593Kh8Ri99w6wBsCLHMZlAc1JQHyYxZu5QH2A3XMeA/s200/gunarrest.jpg)
மல்லாகம், ஏழாலை, குப்பிளான், சுன்னாகம், உடுவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவந்த இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமந்தப்பட்டிருந்தன.
இவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
நேற்று இரவு மயிலணி கந்தசுவாமி ஆலயப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரை ஆயுத முனையில் கைது செய்தனர். இவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment