June 19, 2015

திருமணவீட்டில் மாப்பிள்ளைக்கு சாட்சி மஹிந்த; மணப்பெண்ணுக்கு மைத்திரி: இன்று நடந்த பரபரப்பு சம்பவம்!

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தனர்.

மாப்பிள்ளை சார்பில் மகிந்தவும் பெண் சார்பில் மைத்திரியும் பதிவு திருமண நிகழ்வில் சாட்சிகையெழுத்திட்டுள்ளனர்.

45நிமிடங்கள் இருவரும் இத்திருமண நிகழ்வில் இருந்துள்ளனர். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
12

No comments:

Post a Comment