June 25, 2015

யேர்மனி Aachen நகரத்தில் நடைபெற்ற தமிழர் நிலம் மற்றும் தண்ணீர் மாசுபடுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிரான கவனயீர்ப்பு

தமிழர் தாயகம் திட்டமிட்ட வகையில் பல்வேறு வடிவங்களில் இன அழிப்புக்குள் உள்ளாகி வரும் வகையில் , தமிழர் நிலம் மற்றும் தண்ணீர் மாசுபடுத்தப்பட்டு வருகின்றது . இப் பிரச்சனை வெறுமனே ஒரு சுற்றுச் சுழல்
பிரச்சனையாக பார்க்கப்படாமல் இதுவும் ஒரு கட்டமைப்புசார் தமிழின அழிப்பாகவே கருதவேண்டும் .aachen
அந்தவகையில் நேற்றைய தினம் யேர்மனியில் Aachen நகரத்தில் பல்லின மக்களுக்கு இவ் விடையத்தை எடுத்துரைக்கும் ரீதியாக தகவல் மையம் வைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது . aachen1உரையாடலில் ஈடுபட்ட வேற்றின மக்கள் தமது ஆதரவை தமிழ் மக்களுக்கு தெரிவித்துள்ளனர் .


aachen3
aachen5
aachen6

No comments:

Post a Comment