அண்மையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை, கடந்த 67 ஆண்டுகாலப் பட்டறிவின் மூலம் நாங்கள் உணர்ந்துள்ளோம். ஈழத்தில் தொடர்ந்து நடந்துவரும் சிங்களக்
குடியேற்றமும், இராணுவ மயமாக்கலும், பண்பாட்டுச் சீரழிப்பு நடவடிக்கைகளும் எங்கள் வரலாற்றில் தொடர் இன அழிப்பு நடவடிக்கைகளாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் அமையக்கூடிய தங்கள் பயணம், அழிவின்ன விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழரின் அவல நிலையை உலக அரங்கிற்கு வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையோடு தங்களின் யாழ்ப்பாண வருகையை “இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்” வரவேற்கிறது என இந்திய - ஈழத்தமிழர் நட்புறவு மையம் தெரிவித்துள்ளது. மோடியின் இலங்கைப் பயணம் குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

No comments:
Post a Comment