January 12, 2015

ராஜபக்ஷவினரின் சதிகள் விரைவில்!!

மக்களது விருப்பை அபகரித்துக் கொள்ள ராஜபக்ஷவினர் மேற்கொண்ட அனைத்தையும் புதிய அமைச்சு நியமித்ததன் பின்னர் வெளிப்படுத்தப் போவதாக பா.உ.. மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்நாட்டில் கருத்து வெளிப்படுத்துவதற்கு வரையறைப்படுத்தி தடைசெய்யப்பட்டுள்ள இணையத்தளங்களிற்கு உடனடியாக அத்தடைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மின் தொடர்பாடல் கமிஷன் சபைக்கு கட்டளையிட்டுள்ளதாக மங்கள சமரவீர இன்று (11)முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.Mangala

No comments:

Post a Comment