January 6, 2015

மகிந்தரின் பாஸ்போர்ட்டும் வெளியானது!!அடுத்து என்ன…?

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விமான டிக்கற் வெளியான நிலையில் அவரது பாஸ்போட்டும் வெளியாகியுள்ளது இலங்கை அரசின் உயர்மட்டங்கள் பல ஜனவரி எட்டில் என்ன
நடக்கும் என தெரியாது திண்டாடுவதாகவும் ஒரு சிலர் முன்னாயத்த வேலைகளில் ஈடுபடுவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்தா சோதிடத்தில் அப்படி ஒரு நம்பிக்கை கொண்டவர் அதனால் தனது லக்கி எண்ணான 2222 வரும்படியே செய்துள்ளார்
கடவுசீட்டில் பாருங்க அதோட புதிசா வேறு ஒரு பெரும் அவருக்கு உண்டாமே என்ன இது கலர்ப்படமோ ..வளர் படமோ ..மக்களே பாருங்க

No comments:

Post a Comment