மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது பாத்ததுரம்பர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்ல 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரசேதசசபை உறுப்பினர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
தாக்குல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஜம்புகஹபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment